கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 

இதையும் படிங்க: ஓவர் கவர்ச்சியில் யாஷிகாவையே மிரள வைக்கும் ஐஸ்வர்யா தத்தா...டீப் நெக் ஓப்பனில் ஹாட் போஸ்...தீயாய் பரவும் போட்டோஸ்...!

படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா. அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், ஓவர் கிளாமரில் அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஹாட் பிகினி தரிசனம்... கிளு, கிளு போட்டோ போட்டு... இளசுகளை கிறங்கடித்த பிரபல நடிகை...!

உடல் எடையை குறைத்த பிறகு சும்மா இருக்க கூடாது என நினைத்த நமீதா, ஹாட் உடையில் அதிரிபுதிரி கவர்ச்சியுடன் போட்டோ ஷூட்களை நடத்தி, இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சமீபத்தில் அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை ஓவராக போட்டு, கறுப்பு நிற உடையில் செம்ம கிளாமராக எடுத்த புகைப்படங்களை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அதைப் பார்த்த நமீதாவின் மச்சான்ஸ் பலரும் செம்ம கடுப்பாகிவிட்டனர். காரணம் நமீதா போட்டுள்ள அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அவரது அழகையே கெடுத்துவிட்டதாக அலட்டிக் கொள்கின்றனர். அதிலும் நெட்டிசன் ஒருவரே என்ன கன்றாவி லிப்ஸ்டிக் இது என கமெண்டில் கழுவி ஊத்தியிருக்கிறார். இதையடுத்து நமீதாவின் அந்த ஹாட் போட்டோஸ் அதிக அளவில் வைரலாகி வருகிறது.