தற்போது டிஜிட்டல் யுகத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சுற்றி வருபவர் யார் என்று கேட்டால் நம்ம மீரா மிதுனாக தான் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர்.  தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார். 

ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்... பிக்பாஸ் சாக்‌ஷியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். 


மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கூட என் போட்டோ ஷூட்டை காப்பியடிக்கிறார்கள் என காமெடி செய்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். நாடே ஊரடங்கில் வீடு அடங்கி கிடக்கும் போது, நீச்சல் உடையில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி நெட்டிசன்களிடம் வாங்கி காட்டிக்கொண்டார். 

இது எல்லாம் போதாது என்று சமீபத்தில் கோலிவுட்டில் இருந்து வெளியாகும் அனைத்து படங்களிலும் ஹீரோயின்களுக்கு மீரா என்று என் பெயரை தான் வைக்கிறாங்க. உங்க படம் ஓட மட்டும் என் பெயர் வேணுமா? என்று கோலிவுட்டை சகட்டு மேனிக்கு கழுவி ஊத்தியிருக்கிறார்.வீண் விளம்பரம் தேடி மீரா மிதுன் போட்ட இந்த பதிவு அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. 

இதையும் படிங்க: அரை டவுசருடன் குலுங்கி, குலுங்கி ஆட்டம் போடும் நடிகை ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ...!

நீ மட்டும் தான் இந்த உலகத்திலேயே மீராவா? வேற யாருக்கும் மீரா என்கிற பெயர் இல்லையா? உங்களுக்கு ஏதாவது புத்தி சுவாதினம் ஆகிடுச்சா? என்று கண்டமேனிக்கு கழுவி ஊத்தியுள்ளனர். சிலரோ மீராங்கிறது உங்க உண்மையான பெயரே கிடையாதே. அப்புறம் ஏன் ஓவரா சீன் கிரியேட் பண்றீங்க திட்டியுள்ளனர்.