பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். 

இதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...!

அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

இதையும் படிங்க: முன்னழகு தெரிய விட்டு முரட்டு போஸ்... அடா சர்மா... கவர்ச்சி காட்டுவதில் இவரை போல வருமா..?

மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. 

மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. இதனால் மீரா மிதுனின் கவர்ச்சி வெறியாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 

இருந்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இடையில் பாலிவுட் ஹீரோயின்கள் கூட தனது போட்டோ ஷூட்டை காப்பியடிப்பதாக கூறி காமெடி செய்திருந்தார் மீரா. சமீபத்தில் கூட மஞ்சள் நிற பிகினியில் கவர்ச்சி வெறியாட்டம் ஆடிய மீரா மிதுனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த சூடு சற்றே அடங்குவதற்குள் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் மீரா மிதுன். 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

பிட் துணியை போன்று உள்ள ஒன்றை உடம்பில் சுற்றி ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். கை கால் எதுவுமே இல்லாமல் கர்ச்சிப் போன்று உள்ளது அந்த உடை. இதில் அவரது முன்னழகும் தொடை அழகும் பளிச்சென தெரிகிறது. வித்தியாசமனா ஹேர் ஸ்டைலில், கழுத்தில் வினோதமான ஆபரணத்தை அணிந்திருக்கிறார் மீரா மிதுன். அதை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.