ஜெமினி படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் வில்லன், அன்பே சிவம், திருமலை, வில்லன் உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். 

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.


எனவே தொடர்ந்து கவர்ச்சியில் அதிரிபுதிரி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் உள்ளாடை அளவிற்கு கறுப்பு நிறத்தில் சிறிய டூ பீஸ் உடையை அணிந்து கொண்டு கிரண் கொடுத்துள்ள படுமோசமான கவர்ச்சி போஸ்கள் காண்போரை கடுப்பாக்கியுள்ளது. கண்ணாடி முன்பு தொப்புள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண், அதை செல்ஃபியாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரொமான்டிக் கிளிக்ஸில் இதை கவனித்தீர்களா?... மிஸ் பண்ணியிருந்தால் இங்க பாருங்க...!

கொழு, கொழு தோற்றத்தில் இருக்கும் கிரண், டைட்டாக அணிந்துள்ள ஆடை அவருக்கு சற்றும் பொருந்தமால் ஓவர் கிளாமராக உள்ளது. இதனை குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் உங்க உடம்புக்கு ஏத்த மாதிரி மட்டும் உடை அணியுங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.