இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நேகா சர்மா. இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இருந்தாலும் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார் நேகா சர்மா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yes I fed my shirt some 🍝

A post shared by Neha Sharma 💫 (@nehasharmaofficial) on Dec 18, 2019 at 6:17am PST

ஹாட் பிகினி, டாப்லெஸ் போட்டோஸ் எல்லாம் பாலிவுட்டில் சர்வசாதாரணம். அதனால் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கும் நேகா சர்மா, ஜொள்ளு விடும் நெட்டிசன்கள் கூட கழுவி ஊத்தும் அளவிற்கு ஓவர் ஹாட் போட்டோஸை பதிவிட்டு வருகிறார்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yes I fed my shirt some 🍝

A post shared by Neha Sharma 💫 (@nehasharmaofficial) on Dec 18, 2019 at 6:17am PST

சமீபத்தில் வெள்ளை சட்டையின் பட்டன்களை முழுமையாக கழட்டிவிட்டு, உள்ளாடை தெரியும் படியாக நேகா சர்மா கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கம் போல அந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்தாலும், சில நெட்டிசன்கள் கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். 

விளம்பர படங்களுக்காக படுகவர்ச்சியான போஸ்களை கொடுத்து வரும் நேகா சர்மாவின் மற்ற புகைப்படங்களை எல்லாம் இந்த போட்டோ பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு வெங்கடேஷ் பட்டன் போடும் போட்டோவை பதிவிட்டு, ஒழுங்கா பட்டன் போடு என அறிவுரை கூறியுள்ளார்.