அடல்ட் படமான  "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 'துருவங்கள் பதினாறு', 'பாடம்', 'மணியார் குடும்பம்' என பல படங்களில் நடித்திருந்தாலும், எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. 'நோட்டா', 'கழுகு 2', 'ஜாம்பி' படங்கள் யாஷிகாவிற்கு ஓரளவுக்கு பெயர் பெற்றுத் தந்தது. விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற யாஷிகா ஏகப்பட்ட புகழுக்கு சொந்தக்காரராக மாறினார். ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

ஓவர் கிளாமரில் ஆபாசமாக யாஷிகா பதிவிடும் புகைப்படங்கள் நெட்டிசன்களை கடுப்பாக்கி வருகிறது. சமீபத்தில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் யாஷிகா. அதில் ஜொலிக்கும் கறுப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். எல்லை மீறி போய்க் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்ஸில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

"என்னம்மா இப்படி காட்டு, காட்டுன்னு காட்டுறீங்க" என ஆரம்பித்து சொல்ல முடியாத வார்த்தைகள் வரை யாஷிகா ஆன்ந்தை துளைத்தெடுத்து வருகின்றனர். சில நெட்டிசன்களே "படவாய்ப்பிற்காக இவ்வளவு கேவலமாவா போஸ் கொடுப்பீங்க, கொஞ்சம் பேமஸ் ஆகிட்டா யாரையும் மதிக்கமாட்டிங்களா" என கேட்டுள்ளார். 

சிலரோ டிரஸ் கழன்று விழுந்திட போகுது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என நக்கலாக கலாய்த்துள்ளனர். இதையெல்லாம் கண்டுக்காத யாஷிகா ஆனந்த் ஆர்மியோ, அவரது அழகில் மயங்கி ஹாட், க்யூட் என கமெண்ட்களை போட்டுவிட்டு லைக் பட்டனை தட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் யாஷிகா ஆனந்தின் இந்த ஓவர் கவர்ச்சி புகைப்படங்களுடன்  #yashikaaanand என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.