பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். 

இதையும் படிங்க: படுபயங்கர ஓபன்... ஓவர் ஹாட் லுக்கில் விருது விழாவை தெறிக்கவிட்ட பூஜா ஹெக்டே...!

அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. 

மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. இதனால் மீரா மிதுனின் கவர்ச்சி வெறியாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kissed by the Sun 🔥💥💫✨🌛

A post shared by Meera Mitun (@meeramitun) on Feb 17, 2020 at 6:20am PST

தற்போது தர லோக்கலாக களம் இறங்கியுள்ள மீரா மிதுன் மஞ்சள் நிற பிகினியில் கவர்ச்சி வெறியாட்டம் ஆடியுள்ள புகைப்படங்கள் பார்போரை எரிச்சலடையச் செய்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக இருக்கும் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மீரா மிதுன், சூரியன் முத்தமிட்ட போது என்று கேப்ஷன் வேறு கொடுத்து நெட்டிசன்களை காண்டாக்கியுள்ளார். 

இதையும் படிங்க: "என் டிரெஸைப் பார்த்தால் மூச்சு முட்டுதா?"... சர்ச்சை எழுத்தாளரை வெளுத்து வாங்கிய ஏ.ஆர்.ரகுமான் மகள்...!

பார்க்கவே படு கேவலமாக இருக்கும் அந்த புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்ட்கஸ்கள் குவிகிறது. எதற்காக இந்த டிரெஸை மட்டும் போட்டிருங்கீங்க.... முழுசா கழட்டிடுங்க என கடுப்பான கமெண்ட்களை பார்க்க முடிகிறது. இன்னும் சிலரோ வாசிக்கவே முடியாத அளவிற்கு படுகேவலமான வார்த்தைகளால் மீரா மிதுனை வசைபாடி வருகின்றனர்.