பிரபல மாலில் 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா செய்த வேலையை பார்த்தீர்களா? வீடியோ
திரைப்பட பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் உள்ளது.
திரைப்பட பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் உள்ளது.
இதனால் சில நடிகைகள் சின்னத்திரையை தாண்டி வெள்ளி திரையிலும் கால் பதித்து பிரபலமாகி வருகிறார்கள்.
தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சரண்யா. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது இன்ஸ்டகிராமில் புகைப்படங்கள், டப்ஸ்மேஷ் என ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார்.
தற்போது இவர் போட்டுள்ள ஒரு வீடியோ சற்று வித்தியாசமாக உள்ளது. பிரபல மால் ஒன்றிற்கு சென்ற இவர், திடீரென்று நடனம் ஆடுவது போல் வீடியோ போட்டுள்ளார்.