நயன்தாராவுக்கு  கணக்கில் அடங்கா ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இதுவரை  நயன்தாராவை படத்தில் மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்காக, இப்போது  அவருடைய மிக அழகிய புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.