இளையராஜா இசைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவ  இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

மிஷ்கின் என்றால் சர்ச்சை இல்லாமலா? 

புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதே புதுமுக நடிகர் ‘சைக்கோ’ படத்தின் ஒரிஜினல் கொரியன் பட யூடுப் லிங்க்கையும் விரைவில் அனுப்பித்தருமாறு வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறோம்.


வீடியோ: