மறக்க முடியாத மாணிக்கமாய் திகழ்ந்த 'எம்.ஜி.ஆர்'... சிறப்பு வீடியோ தொகுப்பு..!
தமிழ்நாட்டு மக்களால் நடிகராக அறியப்பட்டு, சிறந்த அரசியல்வாதியாக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர்... அரசியலில் இவர் செய்த மாற்றங்களும், கொண்டு வந்த திட்டங்களும், எம்.ஜி.ஆரை மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்க வைத்தது .
தற்போது வரை தமிழ்நாட்டு மக்களால் மறக்க முடியாத மாணிக்கமாய் மணக்கும் இவர் குறித்த சிறப்பு வீடியோ தொகுப்பு இதோ