மேயாத மான் படத்தில் கலக்கும் பிரியா பவானி (வீடியோ)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின் சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா பவானி.
சீரியலில் நடித்த போது 80 கிலோவில் இருந்த இவர், தற்போது 65 கிலோவாக தன்னுடைய உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் பிட்டாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேயாத மான் திரைப்படத்தில், நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடித்துள்ள இவர், கவர்ச்சி காட்டாமல், நடித்துள்ளார்.
இவர் நடித்துள்ள 'மேயாத மான்' பட காட்சிகளின் வீடியோ தொகுப்பு இதோ...