மெர்சல் டாப் 10 (வீடியோ)
இளைய தளபதி விஜய் நடித்து வெளியாகியுள்ள 'மெர்சல்' படத்தின் டீசர் பற்றி இன்று கோலிவுட் திரையுலகினர் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவிற்கு கலர் புல்லாக செம மாஸ்ஸாக வெளியாகியுள்ளது இந்த படத்தின் டீசர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ள இப்படம் கண்டிப்பாக இந்த வருடத்தின் சிறந்த படங்களின் மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள டீசரின் ஒவ்வொரு ஷாட்டிலும் விஜய் ஸ்கோர் செய்திருந்தாலும் பார்த்தவுடன் மனதை விட்டு நீங்காத 10 பாயிண்ட்ஸ் பற்றி தான் இந்த விமர்சனம்...