சர்ச்சைகள் முடியுமா? தீபாவளிக்கு வருமா? ரசிகர்கள் மெர்சலாவார்களா?(வீடியோ)
தெறி படத்தைத் தொடர்ந்து இளைய தளபதி விஜயை வைத்து இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கும் மெர்சல் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே, வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக தயாராகி உள்ளது.
இந்தப் படம் வெளியாகப்போகிறது என்று கூறியதில் இருந்து, ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளியை இரட்டை தீபாவளியாகக் கொண்டாட உற்சாகமாகக் காத்திருந்தாலும், மற்றொரு புறம் பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளிவருவதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி இந்தப் படத்தைச் சுற்றும் பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்...