சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய்க்கு  விஜய் சேதுபதி கொடுத்த அசத்தல் முத்தத்துடன் படப்பிடிப்பிற்கு ஹாப்பியாக எண்ட் கார்டு போட்டாச்சு. அடுத்து ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

டுவிட்டரில் ட்ரெண்டாகும் மாஸ்டர் அப்டேட்டுகளை எல்லாம் ஹீரோயின் மாளவிகா மோகனனே பின்னுத் தள்ளிவிடுகிறார். அதாவது அம்மணி வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் கிளிக்ஸ் அப்படி. குறிப்பாக அந்த போட்டோக்களில் முன்னழகு, முதுகு தரிசனம் என சகலத்தையும் காட்டி இளசுகளை கிறங்கடித்துவிடுகிறார். 


என்ன தான் இருந்தாலும் விஜய் படத்து ஹீரோயின் இல்லையா?... அதனால் தளபதி ரசிகர்களும்  அந்த கவர்ச்சி புகைப்படங்களை தாறுமாறு வைரலாக்கி விடுகின்றனர். இதனால் மாளவிகா, படத்தில் நடிப்பதை விட போட்டோ ஷூட்டில் செம்ம பிசியாகிவிட்டார். அந்த புகைப்படங்கள் தான் மலையாள தேசத்து மங்கையான மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை குவிப்பதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே  கவர்ச்சியில் காட்டு, காட்டு என காட்டி வரும் மாளவிகா மோகனன் இப்போது அடுத்த கட்டத்திற்கு எல்லை தாண்டியுள்ளார். கறுப்பு நிறத்தில் உள்ளாடை போன்ற டாப், பச்சை நிறத்தில் குட்டை பாவாடையும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கண்டபடி கழுவி ஊத்தி வருகின்றனர். 

காரணம் அந்த குட்டி உடையில் மாளவிகா மோகனன் முன்னழகு தெரிய கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் படுபயங்கரமாக உள்ளது. மறைக்க வேண்டிய இடத்தை வேண்டுமென்றே காட்டும் நோக்கில் மாளவிகா மோகனன் போட்டோ ஷூட் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட் பறக்கிறது.