சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியில் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. 


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடுகிறது. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷேர் செய்த கார்ட்டூனால் செம்ம கடுப்பானார்.“மாஸ்டர்” டீமைச் சேர்ந்த அனிருத், விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் எல்லாம் லாக்டவுன் காரணமாக ஒரே வீட்டில் இருப்பது போன்றும், மாளவிகா மோகானன் அவர்களுக்கு சமையல் செய்வது போன்றும் கார்ட்டூன் இடம் பெற்றது. இதையடுத்து பெண்கள் இதற்கு மட்டும் தானா என்று சகட்டு மேனிக்கு பொங்கி எழுந்தார். இதையடுத்து அந்த கார்ட்டூனை மாற்றிய விஜய் ரசிகர், சமையல் கரண்டி இருந்த மாளவிகாவின் கையில் புத்தகத்தை கொடுத்து குஷியாக்கினார். 

இதையும் படிங்க: அம்மாடியோவ்! முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...!

ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ரசிகர்களை விதவிதமாக போட்டோ வெளியிட்டு கிக்கேற்றி வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் இடையில் இருக்கும் மச்சத்தை துளியும் மறைக்காமல் மாளவிகா வெளியிட்ட செல்ஃபி தாறுமாறாக வைரலாகின. கொஞ்ச நாட்களுக்கு ஹாட் போட்டோஸை நிறுத்தி வைத்திருந்த மாளவிகா, தற்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள கிளாமர் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

ஆங்கில மேகசின் ஒன்றின் அட்டை படத்திற்காக பிங்க் நிற குட்டை உடையில் முன்னழகு தெரிய கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கண்களில் கவர்ச்சி ததும்ப மாளவிகா கொடுத்துள்ள இந்த ஹாட் போஸ் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.