இது தான் மரண மாஸ்... மரண குத்து குத்தும் ரசிகை? ட்விட்டரை அறவிடும் டான்ஸ்! வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது பேட்ட படத்தில் இரம்பேரும் மரணமாஸ் என்ற லிரிக்கல் சிங்கிள் பாடலை நேற்று முன்தினம் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள மரணமாஸ் அதிகமான பார்வைகளை அள்ளியது. ஒரிஸா மேள கலைஞர்களில் கைவண்ணத்தில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மாஸாக மரணமாஸ் முதல் பார்வையிலேயே ரசிகர்களை எழுந்து குத்தாட்டம் போட வைத்துள்ளது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ள மரணமாஸ் பாட்டுக்கு சிறுவர் சிறுமியர் பலர் கலக்கலாக நடனம் ஆடி உள்ளனர். அதிலும் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் லைக்ஸை அள்ளியது இந்த பெண்ணின் மரண குத்து.