இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட மல்லிகா ஷெராவத்....!

நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த படம் ஒஸ்தி. இந்த படம் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்.

இவர் தற்போது, படு கவர்ச்சியான ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை  வெளியிட்டு உள்ளார்.

தமிழில் பரணி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த படம் ஒஸ்தி. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரிச்சா நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற கலாசலா என்ற பாடல், மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆடி  இருப்பார் மல்லிகா ஷெராவத்.

தற்போது இவர் நிறைய படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, வருடத்திற்கு இரண்டு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான ஆடை  அணிந்து வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை  பதிவிட்டு வருகின்றனர்.