1300 பேர் பிரச்சனை! என்னை பர்ஸ்சனலாக அட்டாக் பன்றாங்க! கமிஷ்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இவர் அய்யப்பன் தாங்கள் பகுதியில் வசித்து வரும், தனியார் அப்பார்ட்மென்டில் நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை சென்று கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே ஒரு சிலர் அங்கு வீடு கட்ட துவங்குவதற்கு முன்பே ஒரு அசோசியேஷன் துவங்கி நடத்தி வருவதாகவும்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், இவர் அய்யப்பன் தாங்கள் பகுதியில் வசித்து வரும், தனியார் அப்பார்ட்மென்டில் நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை சென்று கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே ஒரு சிலர் அங்கு வீடு கட்ட துவங்குவதற்கு முன்பே ஒரு அசோசியேஷன் துவங்கி நடத்தி வருவதாகவும்.
இது சம்பந்தமாக IG க்கு புகார் கொடுத்ததும் சிலர் அதிகாரத்தை பயன் படுத்தி அதனை நடவடிக்கை எடுக்க முடியாதவாறு செய்து விட்டதாவும்.
இதனை தான் தட்டி கேட்டதால், தன்னை ஆபாசமாக திட்டியதோடு, மராட்டி, தன்னுடைய பணியை கேவலப்படுத்தியதாக கூறி இன்று கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.