Asianet News TamilAsianet News Tamil

குடும்ப குத்துவிளக்காக இருந்த தன்யாவிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... ரசிகர்களை கிறங்கடிக்கும் செக்ஸி புகைப்படம்...!

தற்போது தன்யா வெளியிட்டுள்ள படுகவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

Karuppan Movie Actress Tanya Ravichandran Over Glamour Photo
Author
Chennai, First Published Jan 3, 2020, 6:36 PM IST

'பலே வெள்ளைய தேவா' படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததால் என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களிலும் ஹோம்லியாகவே நடித்தார்.

Karuppan Movie Actress Tanya Ravichandran Over Glamour Photo

ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் என்னவோ, இவருக்கு அதிகப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவருடைய கைவசம் சிபிராஜ் உடன் நடிக்கும் 'மாயோன்' என்கிற படம் மட்டுமே உள்ளது.

Karuppan Movie Actress Tanya Ravichandran Over Glamour Photo

தொடர்ந்து குடும்ப குத்துவிளக்காக நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என்று தீர்மானித்த தன்யா, மற்ற நடிகைகளைப் போல ஹாட் போட்டோ ஷூட்டை கையில் எடுத்துவிட்டார். சமீபத்தில் விதவிதமான மார்டன் உடையில் தினுசு, தினுசாக தன்யா கொடுத்த ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

Karuppan Movie Actress Tanya Ravichandran Over Glamour Photo

தற்போது தன்யா வெளியிட்டுள்ள படுகவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. கண்ணில் பரவசத்தோடு, செம்ம ஹாட் உடையில் தன்யா ராஜேந்திரன் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios