ரசிகர்களை இப்படி உசுப்பேத்தி விடலாமா? இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு செம்ம ஹாட் வீடியோ
6, Dec 2018, 12:56 PM IST
விமல் நடிப்பில் ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர், ட்ரைலர்கள் இணையத்தில் வெளியாகி செம ரீச்சை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்றும் வெளியாகியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது, அதுவும் முதல் முறையாக விமல் படம் 500-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.