சினிமாவில் வாய்ப்பு வேண்டுமா..? "வாம்மா மின்னல் நடிகை"  தீபாவுக்கு நேர்ந்த துயரம்....

சினிமாவில் ஒரு பெண் சான்ஸ் கேட்ட சென்றால்,முதலில்  அவளிடம் எதிர்பார்ப்பது திறமையை விட அட்ஜஸ்ட்மென்ட் தான்   என மாயி படத்தில் நடித்த வாம்மா மின்னல் நடிகை தீபா  தெரிவித்து உள்ளார்

சரத்குமார் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம், மாயி.. இந்த படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பெண் பார்க்க வருவார்.

அப்போது, "வாம்மா மின்னல்" என்ற உடன் மின்னல் வேகத்தில் செல்வது போல காட்சி இடம் பெரும்..

இந்த காட்சியை பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள்.அந்த  அளவிற்கு மிகவும் புகழ் பெற்ற ஒரு காட்சி என்றே கூறலாம்.

அந்த காட்சியில் இடம் பெற்று உள்ள நடிகை தீபா,மாயி படத்திற்கு பின், தனக்கு வாய்ப்பு கிடைத்தது..ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால் ஓகே என வெளிப்படையாகவே கேட்கிறார்கள்.. அதனால் என்னுடைய சினிமா ஆசை சற்று குறைந்துவிட்டது  என்றே கூறலாம்.

மேலும்,தானாக வலியபோய் வாய்ப்பு கேட்டாலும் அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகே வா என கேட்கிறார்கள் என மிகவும்  மன வேதனை அடைந்துள்ளார்.