தமிழக கிராமங்களில் சுவைக்கச் சுவைக்க ஆயிரம் கதைகள், சம்பவங்கள், பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவின் அறிவுஜீவி டைரடக்கர்கள் (டைரக்டர்ஸ் தானுங்கோவ்!) அதையெல்லாம் விட்டுவிட்டு பண்ணையாரு, வெண்ணையாரு, நாட்டாம, காட்டம என்று தனிமனித துதிபாடும் கதைகளாய் பார்த்து எடுப்பார்கள். கால கெரகம் அந்தப் படம் ஹிட்டும் ஆகும். 

தமிழ் கிராமங்களை வெச்சு படமெடுத்து ஹிட்டடிப்பதில் அந்த இனிஷியல் டைரக்டர் படு கில்லாடி. ஒரு முறை மாபெரும் மாஸ் நடிகரின் கால்சீட் இவருக்கு மொத்தமாய் கிடைத்தது. விடுவாரா மனுஷன், பிடிச்சாரு பாருங்க கதை, ச்சும்மா சுத்துப்பட்டு பதினெட்டு பட்டிகளும் கொண்டாடும் மனுஷனின் கதை அது. நல்லா இருக்கிற பேண்ட்டை கிழிச்சுவிட்டு, ஃபேஷன்! என்று கிறுக்காக்குவதுதான் அந்த ஹீரோவின் ஸ்டைலே. அப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு வேர்க்க விறுவிறுக்க வேட்டி கட்டிவிட்டார் டைரடக்கர். 

டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டு. ஒரு நாயகியோ பச்சப்புள்ள. இன்னொரு நாயகியோ கில்மா கில்லி. ஷூட்டிங் அக்கட பூமியில் அலப்பறையாக துவங்கியது. கிராமம் என்பதால் கருக்கலில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பேக்-அப் ஆகிவிடுவது டீமின் வழக்கம். அதற்குப் பிறகு ஆறு, குளமென்று சிலர் ரவுண்ட்ஸ் போக, சிலரோ வேறு தண்ணீரை எடுத்துக் கொண்டு ரவுண்ட்ஸில் உட்கார்ந்துவிடுவார்கள். பெரிய கம்பெனியின் படமென்பதால் பட்ஜெட்டுக்கு பிரச்னையே இல்லை. 

மாஸ் நடிகருக்கு கம்பெனி கொடுக்க நாலஞ்சு அல்லக்கை நடிகர்கள் ரெகுலராக உட்காருவது வழக்கம். ஒருநாள் ஓவர் மிதப்பில் சில நடிகைகளை பற்றி பேச்சு வந்தது. அங்கே சுற்றி, இங்கே சுற்றி அதே படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கும் நடிகை பற்றிப் பேச்சு வந்தது. 

பொண்ணா அது! வெண்ணெய்யில செஞ்ச சிலையாட்டமா இருக்குதுங்க தலைவரே! என்னா ஸ்ட்ரக்சர், என்னா கெத்து! அதோட உருவத்துக்கும்,  ஒடம்பின் சில பாகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. வாழ்க்கையில ஒரு தடவையாவது அப்படியொரு பொண்ணு கூட  பர்ஷனலா டூயட் பாடியே ஆகணும்! என்று வர்ணித்துக் கொண்டே போக. தலைவனுக்கோ நாடி நரம்பெல்லாம் மூடு ஏறி ஏறி குடிகொண்டுவிட்டது. ராத்திரி முழுக்க இவரது மூளையை பிய்த்து தின்றுவிட்டது பொண்ணைப் பற்றிய கற்பனை. 
 
மறுநாள் காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த பொண்ணை தலைவர் பார்க்க  துவங்கிய கோணமே சரியில்லை. இதை முதல் ஹீரோயின் பார்த்துவிட்டு ‘க்கும், இந்த அங்கிள் ரொம்ப்ப மோசம்!’ என்று புலம்பிக் கொட்டியது. ஆனால் அண்ணனுக்கோ அம்புட்டு போகஸும் செகண்ட் ஹீரோயின் மேலேதான் நிலை கொண்டது. இருவரும் இணைந்த காம்பினேஷன் க்ளோசப் ஷாட் ஒன்று. கேமெரா, தலைவனின் முதுகுக்கு பின் இருக்க, இவரும் செகண்ட் ஹீரோயினும் நேருக்கு நேராக பார்த்தபடி நிற்கிறார்கள். தலைவனின் கண்களோ அம்மணின் கழுத்துக்கு கீழே யே தடுமாறுது, தவிர்க்கவும் முடியலை, தொடரவும் முடியாத அவஸ்தையில் நெளிகிறார். 

அம்மாம் பெரிய மாஸ் ஹீரோவே தன்னை முழுங்கப் பார்க்கிறாரே என்று பொண்ணுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. தலைவனுக்கோ கையருகே எல்லாம் இருந்தும் எதையும் டச் செய்ய முடியலையே என ஏக்கம்! இருவரின் பெருமூச்சில் ஸ்பாட்டே கதகதப்பானது. ஒருவரின் ஆதங்கத்தை மற்றொருவர் புரிந்து கொண்டு மியூச்சுவலாக ஒரு புரிந்துணர்வுக்கு வந்தனர். கண்களாலேயே பேசிக் கொண்டனர். 

இந்த நேரத்தில் எரிகிற அந்த காம தீயில், கால் லிட்டர் நெய்யை தூக்கி ஊற்றினார் டைரடக்டர். ஆம் அன்று இரவு ஷூட்டிங். ஹீரோவை மயக்க செகண்ட் ஹீரோயின் பாடும் செம்ம கில்மா சாங். கிளாமரில் கில்லாடியான அந்தப்  பொண்ணுக்கு, காஸ்ட்யூம் எனும் பெயரில் தக்கணூன்டு துணியை கொடுத்து ஆட வைக்க தலைவருக்கோ நொடிக்கு நொடி ஃபீலிங் கியர் டக் டக் டக்கென டாப் கியருக்கு மாறிக் கொண்டே இருக்கிறது. 
ஒரு வழியாக ஷுட் முடிந்து ஆளாளுக்கு தூங்க போன போது அதிகாலை. எப்போ சொன்னார், எப்படி சொன்னார் என்று புரியவில்லை, தலைவரின் காட்டேஜில் அவரும், செகண்ட் தலைவியும் செட்டிலாகிவிட்டார்கள். அவ்வப்போது பர்ஷனல் உதவியாளர் மட்டும் கதவை தட்டி அவர்களுக்கான உணவு இத்யாதிகளை வழங்கிக் கொண்டே வந்தார். மத்தியானத்துக்கு மேல் ஷூட்டிங்குக்கு வந்த முதல் ஹீரோயினோ வெயிட் பண்ணி, வெயிட் பண்ணி வெறுத்துப் போய் கிளம்பிவிட்டார். 

ஜன்னல் வழியே தலைவனின் ரூமுக்குள்ளே எட்டிப்பார்த்த வகையில் அந்த சூரியனே ஏக டென்ஷாகி, கடுப்பாகி அஸ்தமனத்துக்கு போய்விட்டது. அந்தளவுக்கு இரண்டு பேரும் நெருக்கமோ நெருக்கம் கிறக்கமோ கிறக்கம். சினிமா உலகையே டாமினேட் செய்து கொண்டிருந்த அந்த மாச் ஹீரோவை, அந்த தம்மா துண்டு நடிகை கட்டிலில் முழுக்க முழுக்க டாமினேட் செய்து கொண்டிருந்தார். 

கிட்டத்தட்ட இரவான பொழுதில்தான் தன் அறைக்கு கிளம்பினார் அந்தப் பெண். அப்போதும் வெளியே நின்ற பர்ஷனல் உதவியாளரிடம் ‘உங்க ஆளு இன்னமும் ஸ்ட்ரென்த்தை ஏத்தணும் பா!’ என்று ஏதோ திருப்தியே இல்லாமல் பதில் சொன்னாராம். 
சர்தான்!