பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும் தன்னை பலாத்கராம் செய்ததாக  பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்

பிரபல தென்கொரிய பட இயக்குனர் மீது, நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார் கொடுத்து வருகின்றனர்.அதில் கிம் என்ற நபர் தன்னை பாலியல் பலாத்கராம் செய்ததாக தெரிவித்து உள்ளார்

மேலும், அந்த 3 நடிகைகளுமே பிரபல தொலைக்காட்சிகளில் மனம்  திறந்து பேசி உள்ளனர்

குக்கிராமம் படப்பிடிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின்  போது, கிம் தனது அறைக்கு வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என  ஒரு நடிகை தெரிவித்து உள்ளார்

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட் குறித்து பேச வேண்டும் என்று கூறி கிம்  தனது  அறைக்கு அழைத்தார். அப்போது என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் கிம் என தெரிவித்து உள்ளளர்

மேலும் அந்த நடிகை கிம் மட்டுமில்லை, நடிகர் ஜே ஹயூனும் என்னை பலாத்காரம் செய்தார் என இன்னொரு  நடிகை தெரிவித்து  உள்ளார்
 
கிம் மற்றும் சோ

கிம் மற்றும் நடிகர் சோ , பெண்களை பலாத்காரன் செய்தது  பற்றி பெருமையாக பேசி வந்தனர்.ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு  தான் சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார் அந்த நடிகை

கிம்மை பற்றி சொல்லும் மற்ற நடிகை

ஆடிஷன் சென்ற போது, தன்னுடைய மார்பகங்களை  பார்க்க வேண்டும் என கூறி, ஆடையை கழற்ற வேண்டுமென டார்ச்சர் செய்ததாக மற்ற நடிகை ஒருவர்  தெரிவித்து உள்ளளர்

இது போன்று பல நடிகைகளும், இயக்குனர் கிம்

பற்றி பாலியல் புகார்களை முன்வைத்த வண்ணம்  உள்ளனர்.