பாலிவுட்டில் பிரபலமாகியுள்ள திஷா பாட்டானி செக்சியாக உடையணிந்தும், அரைகுறை ஆடைகளில் அரை நிர்வாணக் கோலத்திலும், போட்டோ போடும் இவர், தற்போது உள்ளாடை விளம்பரத்திற்காக ஃபோஸ் கொடுத்துள்ளது ரசிகர்களாற் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

லோபர் என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை திஷா பட்டாணி, இவர் இந்த படத்தில் வருண் தேஜ்க்கு ஜோடியாக நடித்தார். எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தார். இது இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதே போல, இல்லாமல் குங் பிக்கு யோகா என்ற சைனீஸ் மொழி திரைப்படத்தில் நடித்தார்.

இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் மாடெல்லிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் கேள்வின்களெயின் என்ற உள்ளாடை நிறுவனத்திற்கு மாடலாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் அந்த நிறுவனத்தின் உள்ளாடைகளை அணிந்து இருக்குமாறு உள்ள போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த போட்டோ வெள்ளை நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து இருக்கிறார் நடிகை திஷா பாட்டானி . ஆனால் உள்ளே அணிந்து இருக்கும் கேள்விங்களெயின் பிராண்டின் உள்ளாடைகள் வெளியே தெரியுமாறு ஜிப் திறந்து விட்டே காட்டிக்கொண்டிருக்கும் இந்த போட்டோ  காண்போரை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.