Asianet News TamilAsianet News Tamil

ஆபாச படத்தில் நடிக்க அப்பாவிடம் அனுமதி கேட்கும் இயக்குனர் மைக்கேலா.!!

ஆபாச படங்களை தயாரித்து வரும் 'மைக்கேலா ஸ்பீல்பெர்க்' என்ன நினைத்தாரோ, எது அவரை இப்படி நடிக்க தூண்டியதோ தெரியவில்லை. திடீரென தன் அப்பாவிடம் ஆபாச படத்தில் நடிக்க போகிறேன்.அதற்கு பெர்மிசன் கொடுங்கள் என்று கேட்க எந்த மறுப்பும் சொல்லாமல் ஆபாசபடத்தில் நடிக்க அனுமதி வழங்கியிருக்கிறார். மைக்கேலா வின் இந்த அதிரடி அறிவிப்பு திரைப்படத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Director Michaela asks father for permission to act in porn
Author
Chennai, First Published Feb 23, 2020, 10:15 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

T.Balamurukan
ஆபாச படங்களை தயாரித்து வரும் 'மைக்கேலா ஸ்பீல்பெர்க்' என்ன நினைத்தாரோ, எது அவரை இப்படி நடிக்க தூண்டியதோ தெரியவில்லை. திடீரென தன் அப்பாவிடம் ஆபாச படத்தில் நடிக்க போகிறேன்.அதற்கு பெர்மிசன் கொடுங்கள் என்று கேட்க எந்த மறுப்பும் சொல்லாமல் ஆபாசபடத்தில் நடிக்க அனுமதி வழங்கியிருக்கிறார். மைக்கேலா வின் இந்த அதிரடி அறிவிப்பு திரைப்படத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Director Michaela asks father for permission to act in porn

   சர்வதேச அளவில் வசூல் செய்த ஹாலிவுட் படம் 'ஜூராசிக் பார்க்'. இதை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.  ஹுக், கேச் மீ இஃப் யூ கேன், வார் ஆஃப் த வேர்ட்ஸ், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ஆஸ்கர் விருதும் வாங்கியிருக்கிறார். அவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வருகிறார்.  மைக்கேலா முடிவுக்கு ,ஸ்டீவன் பெர்மிசன் கொடுத்துள்ளார். 

Director Michaela asks father for permission to act in porn

 ஆபாச படத்தில் நடிக்க லைசென்ஸ் பெற்ற பிறகு மைக்கேலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.தினமும் பணி செய்து சோர்வடைந்ததுதான் மிச்சம். மனதுக்கு திருப்தி கிடைக்கவில்லை. எனவேஇதுபோன்ற வேலை செய்ய விரும்புகிறேன். இதன்மூலம் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும், என்கிறார் மைக்கேலா.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios