அன்பு எப்படிப் பட்டவர்...? மனம் திறந்த தேவயாணி (வீடியோ)
பல முன்னணி நடிகர்கள் படத்திற்கு பைனான்சியராக இருப்பவர் அன்பு என்ற அன்புச்செழியன். துணை தயாரிப்பாளர் அசோக் குமார் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படும் இவரிடம் கந்து வட்டிக்கு கடன் பெற்றுதான் பல தயாரிப்பாளர்கள் படங்கள் எடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை தேவயாணி மற்றும் ரம்பா ஆகிய இருவரும் அன்புச் செழியனிடம் கந்து வட்டிக்கு வாங்கி அவருடைய மிரட்டலுக்கு ஆளானதாக கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேவயாணி... அன்புச் செழியன் எப்படிப் பட்டவர் என்பதை தெரிவித்துள்ளார்,.
தேவயாணியின் வீடியோ :