பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் பொழுது போக்குக்காக தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி தேடுபவர்கள் பலர் உள்ளனர். 

இதில் தான் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கிறது ஆபத்து. இப்படி அதிகமாக தேடப்படும் பிரபலங்களின் புகைப்படங்களை வைத்து சில ஹாக்கர்கள் வைரஸ் உள்ள இணையதளங்களுக்கு பார்வையாளர்கள் வரவைத்து எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எந்த பிரபலத்தின் பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்ற தகவலை McAfee நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பிரபல நடிகை இலியானா தான் முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளதால் அவர் பெயரைத்தான் மக்கள் அதிகம் இணையத்தில் தேடியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்த அடுத்த இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியல் இதோ.

டாப் 10 இடங்களில் உள்ள பிரபலங்கள் லிஸ்ட் இதோ...

இலியானா:

தபு:

 கிரிட்டி சனோன்:

அக்ஷய் குமார்:

தீபிகா படுகோனே::

ரிஷி கபூர்:

பிரியங்கா சோப்ரா:

பரினீதி  சோப்ரா: 

கோவிந்தா: