ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பிவிட்டு தமிழகத்தில் மையம் கொண்டது ஸ்ரீரெட்டி எனும் கவர்ச்சி புயல். திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...!

கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். 

இதையும் படிங்க: அஜித்திற்கே தல சுற்றவைத்த தளபதி...“பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செய்த மாஸான காரியம்... வைரலாகும் வீடியோ...!

அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, ட்ரெண்டிங்கை வைத்து ட்ரெண்டாக நினைத்து போட்ட பதிவு ஒன்று சர்ச்சையை கிளப்பியது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து கொச்சையான பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

இதையும் படிங்க: குடும்ப குத்து விளக்காக நடித்த காயத்ரியா இது?... மார்டன் உடையில் என்னமா போஸ் கொடுத்திருக்காங்க...!

அதாவது தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொள்வது கொரோனா வைரஸைக் கொல்லும் என்று அள்ளிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு சர்ச்சையை கிளப்ப நெட்டிசன்கள் கழுவி ஊத்த ஆரம்பித்தனர். கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புவோரின் பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பதிவு கூட நீக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரெட்டியின் இந்த போலி ஆபாச பதிவையும் முகநூல் நிர்வாகம் நீக்கியுள்ளது. அதில் இருந்த கமெண்ட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.