Asianet News TamilAsianet News Tamil

ஷிவானியின் ரகிட ரகிட ரகிட... ஹாட் கவர்ச்சி போஸ்..! பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் பியூட்டி குயின் ஷிவானி வெளியிட்டுள்ள ரகிட ரகிட ரகிட போஸ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 
 

biggboss shivani jagamea thanthiram special rakida rakida hot pose
Author
Chennai, First Published Jun 18, 2021, 7:06 PM IST

பிக்பாஸ் பியூட்டி குயின் ஷிவானி வெளியிட்டுள்ள ரகிட ரகிட ரகிட போஸ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

சீரியல் நடிகையாக அதிகம் கவனம் பெற்ற ஷிவானி நாராயணன், வெள்ளித்திரை ஆசையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர். ஆனால் வழக்கம் போல், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ஒரு படத்தில் கூட இன்னும் கமிட் ஆகவில்லை. எனவே தன்னுடைய கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ள ஷிவானி, தினமும் ரசிகர்களை வசீகரிக்கும் அளவிற்கு படு தூளான கவர்ச்சியில் ஆட்டம், பாட்டம் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

biggboss shivani jagamea thanthiram special rakida rakida hot pose

அந்த வகையில் இன்றைய தினம், 'ஜகமே தந்திரம்' ஸ்பெஷலாக பிங்க் நிற பியூட்டியாக மாறி, இடையழகை தாராளமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதற்க்கு 'ரகிட ரகிட ரகிட' என கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில், நெட்டிசன்களால் தாறுமாறாக பார்க்க பட்டு ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

biggboss shivani jagamea thanthiram special rakida rakida hot pose

ஷிவானி நாராயணன் இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே லட்ச கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளது. ஷிவானியின் இந்த 'ஜகமே தந்திரம்' ஸ்பெஷல் 'ரகிட ரகிட ரகிட' புகைப்படங்களை போல் தினுசு தினுசான போசுகளை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் கார்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள். நேற்றைய தினம் சிம்புவின் 'குத்து' பட பாடலுக்கு குத்தாட்டம்... இன்று தனுஷ் பட கேப்ஷனுடன் போஸ் என மிரட்டி வருகிறார் ஷிவானி.

.

Follow Us:
Download App:
  • android
  • ios