“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். காட்டன் புடவையில்... இடையழகை காட்டி மொட்டை மாடியில் நின்று வளைத்து வளைத்து எடுத்து வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. 

யார் என்றே தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இதையடுத்து விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து சோசியல் மீடியாவில் பாப்புலர் நபராக வலம் வருகிறார். இடையே விஜய் தொலைக்காட்சி நடத்திய “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 

இதை தொடர்ந்து வாண்டடாக வந்த பிக்பாஸ் வாய்ப்பை வேண்டாம் என சொல்லி தட்டி கழிக்காமல் 16 போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே புகுந்தார். குறிப்பாக, எவிக்ஷன் ஃப்ரீ டாஸ்கில் மிகவும் திறமையாக சிந்தித்து விளையாடி, சுரேஷை வெளியே அனுப்பியது மட்டும் இன்றி... ஆஜித்துக்கு விட்டு கொடுத்து மக்கள் மனதை கவர்ந்தார்.

ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் ஒருதலை பட்சமாக விளையாடுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் போது எடுக்கப்பட்ட ஹாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ...