மாலத்தீவில் கடலுக்குள் மேல் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் நின்ற படி சிவப்பு நிற பிகினியுடன் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டடார். ஓவர் ஹாட்டாய் போஸ் கொடுத்த ரைசாவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
மாலத்தீவு சுற்றுலாத்துறையை உயர்த்த முடிவு செய்தாலும், செய்தது சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், ஹன்சிகா, வேதிகா, டாப்ஸி என பிரபல நடிகைகள் பட்டாளம் அனைத்தும் கடற்கரையில் குவிந்துவிட்டனர். தற்போது அந்த வரிசையில் பிக்பாஸ் ரைசா வில்சன் இணைந்துள்ளார். விளம்பர மாடலாக வலம் வந்து கொண்டிருந்த ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தில், ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறி வரும் ரைசா, சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார்.
மாலத்தீவில் கடலுக்குள் மேல் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் நின்ற படி சிவப்பு நிற பிகினியுடன் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டடார். ஓவர் ஹாட்டாய் போஸ் கொடுத்த ரைசாவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் அதே பிகினி உடையில் கடலில் இறங்கி குளியல் போட்டுள்ள ரைசா அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உச்சகட்ட கவர்ச்சியாக வெளியாகியிருக்கும் ரைசாவின் குளியல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 20, 2021, 8:31 PM IST