பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே பிரச்சனைகளை தோள் மீது சுமந்து கொண்டு அலைந்தவர் மீரா மிதுன். தொடர் சர்ச்சைகள் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மீரா மிதுன். அதன் பிறகு சினிமாவில் அவர் ஏற்கனவே புக் ஆகியிருந்த படங்களில் இருந்தும் ஒன்றான் பின் ஒன்றாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் தனக்கு கோலிவுட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது, நம்ம ரேஞ்சுக்கு பாலிவுட் தான் சரி என மும்பையில் போய் செட்டிலானார். 

அங்கு போய் சும்மா இருக்காத மீரா, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். மீராவின் அரை நிர்வாண புகைப்படங்களால் கடுப்பாகும் நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் திருந்தாத மீரா, தான் செய்வது மட்டுமே சரி என்பது போல் நடந்துகொள்கிறார். 

தற்போது பப்பில் ஆண் நண்பர் ஒருவருடன் அரைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள மீரா மிதுன், அந்த வீடியோக்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram

We r jus frendz ♥️ @tara.starboy

A post shared by Meera Mitun (@meeramitun) on Dec 19, 2019 at 2:04pm PST

ஆண் நண்பர் உடன் மிகவும் நெருக்கமாக, ஓவராக ஒட்டி உரசி ஆட்டம் போட்டுள்ள மீராவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மீராவின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் சிலரோ சொல்லவே முடியாத வார்த்தைகளால் மீராவை திட்டியுள்ளனர். அனைவரும் வேண்டாம் என சொல்லும் ஒரு விஷயத்தை வேண்டுமென்றே செய்து எல்லோரையும் கடுப்பேற்றி வருகிறார் மீரா மிதுன்.