2015 ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடித்து, இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியான 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்த 'பாயும் புலி', 'அச்சாரம்', 'ஆறது சினம்', 'சத்ரியன்' உள்ளிட்ட பாடங்களில் நடித்தார். ஆனால் இதுவரை இவரால் தமிழில் நிலையான நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை.

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். 

வடநாட்டு பெண்ணான இவர், தமிழ் மொழியை கொஞ்சி கொஞ்சி பேசுவது பலருக்கும் பிடித்திருந்தாலும், ஏனோ இன்னும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்காத ஒரு போட்டியாளராகவே உள்ளார். மேலும் இவர் போட்டியாளர் ஷாரிக்கை காதலிப்பதாகவும் கிசுகிசு எழுந்தது.

ஆனால் சமீபத்தில் வெளியில் வந்த பாடகி NSK ரம்யா, முதலில் ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக் காதலிப்பதாக தோன்றியது. ஆனால் இப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் இருப்பது போல் அவர்கள் நடந்து கொள்ள வில்லை. நண்பர்களாக மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து நேற்றைய தினம், சர்வாதிகார ராணியாக மாறி, தன்னை பற்றி பின்னால் பேசி வந்த போட்டியாளர்களை பழி வாங்கும் விதத்தில், காமெடி நடிகர் பாலாஜி மீது குப்பைகளை கொட்டி அசிங்கப்படுதினார். இதனால் இவர் மீது ரசிகர்களுக்கு கோவம் வலுத்தது. பலர் சமூக வலைத்தளத்தில் கடுமையாக ஐஸ்வர்யாவை விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ஆபாச படத்தில் நடித்த வீடியோ ஒன்று வெளியாகி, ரசிகர்களை அதிர்சியாக்கியுள்ளது. இதில் ஐஸ்வர்யா முகம் சசுழிக்கு படி நடித்துள்ளார்.

அந்த வீடியோ இதோ...