உடலுறவை விட இது எவ்வளவோ மேல் என  சமூக வலைத்தளத்தில் ரைசா பதிவிட்டுள்ளதை கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாடல் உலகில் பிரபலமானவர்  நடிகை ரைசா வில்சன்,  துவக்கத்தில் பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வந்த இவர் அவ்வப்போது சிறு சிறு விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.   அதனை அடுத்து விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த பலரில் ரைசாவும் ஒருவர்,அதில் மற்றவர்களைவிட ரைசா அடைந்த உயரம் அதிகம். 

அப் போட்டியில் இருந்து வெளியேறிய அவர் விஐபி 2, திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.  அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற  திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.  அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரைசா தற்சமயம் காதலிக்க யாருமில்லை,  அலைஸ் என இரு படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்  ரைசா அடிக்கடி தன் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.  இந்நிலையில்  BET என குறிப்பிட்டுள்ளவர், அதாவது Better then sex என பதிவிட்டு தன் கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது உடலுறவை விட இது சிறந்தது என அவர் கூறியுள்ள வார்த்தை ரசிகர்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  பொதுவாக நம்மூர் பெண்கள் சில இதுபோன்ற ஆபாச வார்த்தைகளைப் பேச கூச்சப்படும் நிலையில் ரைசா,  சர்வசாதாரணமாக கூறி தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.