Asianet News TamilAsianet News Tamil

பட வாய்ப்பை பெற கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் பிந்து...! (வீடியோ)

big boss bindhu mathavi sexy hot photoshoot
big boss bindhu mathavi sexy hot photoshoot
Author
First Published Jun 15, 2018, 2:39 PM IST


இயக்குனர் சேரன் நடித்த 'பொக்கிஷம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'தேசிங்குராஜா' ஆகிய படங்களில் கிராமத்து வேடத்தில் நடித்து பிரபலமான இவர், இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கிய 'பசங்க2' படத்தில் 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார்.

big boss bindhu mathavi sexy hot photoshoot

பின் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் அதிரடியாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயல் கார்ட் சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். ரசிகர்களிடம் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்ப்பு கிடைத்தது. எனினும் இவர் வெளியே வந்ததும் அதிகபடியான பட வாய்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே கமிட் ஆகி நடித்து வருகிறார்.  big boss bindhu mathavi sexy hot photoshoot

இந்நிலையில் எப்படியும் பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்று, கவர்ச்சியாக ஒரு போட்டோஷூட் சமீபத்தில் நடத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

🤔 when did u guys capture all this..... 😂😘👏 @amritha.ram

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on Jun 13, 2018 at 8:56am PDT

Follow Us:
Download App:
  • android
  • ios