விஷாலை ரவுண்டு கட்டிய பாரதி ராஜா டீம் ..! முதல்வரையே சந்தித்து இப்படி சொல்லி இருக்காங்க..!
தமிழக முதல்வரிடம் பாரதிராஜா தலைமையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.