ஐ.டி.,னா பயமா? வித்யாசமாக பிரோமோஷன் செய்யும் அர்ஜுன் !
நடிகர் அர்ஜுன் தற்போது விஷால் கதாநாயகனாக நடித்து வரும் இரும்புத் திரை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் அருகே நிற்பது போன்றும் அவரிடம் ஒரு சிலர் இந்தப் பணம் எப்படி வந்தது என மிரட்டுவது போலும் இருந்தது. பின்னர் தான் தெரிந்தது இது இரும்புத் திரை படத்திற்காக அச்சிடப்பட்ட டம்மி ருபாய் நோட்டுகள் என.
தற்போது இதே போல நடிகர் அர்ஜுன் விஷாலுடன் இணைந்து ஐ.டி.னா பயமா? ஐ.டி.னா இரும்புத் திரை எனக் கூறி ஒரு காட்சியை வெளியிட்டுள்ளார்
அந்தக் காட்சி இதோ