தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ரியா. கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிப்பு மற்றும் இன்றி பாடகியாகவும் கலக்கி வருகிறார். விரைவில் இவருடைய நடிப்பில், விஸ்வரூபம் 2 மற்றும் வடசென்னை ஆகிய படங்கள் ரீலீஸ் ஆக உள்ளது.

வெயில் தாக்கம்:

எப்போதும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர், தற்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறாராம். 

இதில் இருந்து தன்னை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள, மச்சாள் நிறத்தில் மிகவும் ஆபாசமான ஆடையை அணிந்த படி ஒரு புகைப்படம் எடுத்து அதனை தன்னுடைய ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.