தண்ணீருக்கு நடுவே அமர்ந்து எமி செய்யும் அட்டகாசம்! வெளியான புகைப்படம்!
கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகில் தூள் கிளப்பி வருபவர் நடிகை எமி ஜாக்சன். தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல், மாடலிங், வெப் சீரிஸ் என பம்பரமாக சுற்றி தன்னுடைய வேளைகளில் பிஸியாக இருக்கிறார்.
கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகில் தூள் கிளப்பி வருபவர் நடிகை எமி ஜாக்சன். தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், கொஞ்சம் கூட ஓய்வு இல்லாமல், மாடலிங், வெப் சீரிஸ் என பம்பரமாக சுற்றி தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
கடந்த மாதம் இவருக்கும் இவருடைய காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், குழந்தை பிறந்ததும் இவர்களுடைய திருமணம், அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இவர், தண்ணீருக்கு நடுவே அமைந்து, போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கருப்பு நிற கொசுவலை போல், இருக்கும் இந்த உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த அட்டகாசமான புகைப்படம் இதோ: