நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து மட்டுமே நடிக்க தொடங்கிறார். அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது. 

தற்போது இவர், 'சூப்பர்கேள்' என்கிற ஹாலிவுட் வெப்சீரிஸில் கவனம் செலுத்தி வருவதால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பஞ்சாபி மாடல் ஒருவர் இவரை கட்டியனைதவாறு புகைப்படத்தை வெளியிட்டு, இவருக்கு தான் நான் மனைவியாக வாழ்ந்து வருகிறேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இதை தொடர்ந்து தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் எமி பிகினி உடையுடன் நடந்து செல்லும் காட்சி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஓவர் கவர்ச்சிக்கு எமி மாறியுள்ளதாக கூறிவருகின்றனர்.

அந்த வீடியோ..

νησί της μαγείας

A post shared by Amy Jackson (@iamamyjackson) on Jul 15, 2018 at 1:59am PDT