உடல் முழுவதும் சீரியல் லைட்..! ரிஸ்க் எடுத்து ஹாட் டான்ஸ் போட்ட அமலாபால்! வீடியோ
நடிகை அமலாபால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நட்சத்திர விடுதி ஒன்றில் உடல் முழுவதும் சீரியல் லைட்டுகளை போட்டு கொண்டு, மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்து ரிஸ்க் எடுத்து ஹாட் டான்ஸ் ஒன்றை ஆடி அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.