Asianet News TamilAsianet News Tamil

Sunny Leone: பளபளக்கும் டைட் உடையில்.. வளைந்து நெளிந்து தினுசு தினுசா போஸ் கொடுத்த சன்னி லியோன்! வைரல் வீடியோ

ஆபாச படங்கள் மூலம் சன்னி லியோன் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாக தற்போது பரவி வருகிறது.

 

Alluring Sunny leone over load hot modeling video fire in internet
Author
Chennai, First Published Dec 6, 2021, 6:47 PM IST

ஆபாச படங்கள் மூலம் சன்னி லியோன் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாக தற்போது பரவி வருகிறது.

சன்னி லியோன் கவர்ச்சிக்கு இளசுகள் மத்தியில் தனி மவுசு உண்டு. முதல் பட வாய்ப்பை பாலிவுட் திரையுலகில் பிடிப்பது இவருக்கு கடினமானதாக இருந்தாலும், தபோது  சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார். இவரது டான்ஸை பார்ப்பதற்காகவே பாலிவுட் வட்டாரத்தில் தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

 மேலும் செய்திகள்: Samantha: கனவுல கூட இதை கற்பனை செய்யல! சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பற்றி முதல் முறையாக பேசிய நாகர்ஜுனா!

 

Alluring Sunny leone over load hot modeling video fire in internet

பாலிவுட் திரையுலகை தாண்டி, தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் ஷீரோ என்கிற திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சன்னி லியோன் ஆக்ஷன் காட்சியிலும் தூள் கிளப்பி உள்ளார். சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை, என படக்குழு தெரிவித்துள்ளது.

 மேலும் செய்திகள்: Uthara Sarath: அழகி போட்டியில் மகுடம் சூடிய மகள்... மகிழ்ச்சியில் கமல் பட நடிகை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள்

 

Alluring Sunny leone over load hot modeling video fire in internet

மேலும் , ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கையில் வைத்திருக்கும் சன்னி லியோன், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பதுடன், அடிக்கடி தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் தினுசு தினுசாக விடீயோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

 மேலும் செய்திகள்: Malavika Mohanan: பாத் டவல் போன்ற மாடர்ன் உடையில்... முழு கால்களை காட்டி பங்கமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

 

Alluring Sunny leone over load hot modeling video fire in internet

இந்நிலையில், சன்னி லியோன் நீண்ட நாட்களுக்கு பின்னர்... படு ஹாட்டான வெள்ளை நிற உடையில் விதவிதமாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளதுடன், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

Follow Us:
Download App:
  • android
  • ios