பாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார்.

சமீப காலங்களாக தான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு மகள் ஆராத்யாவையும் கூட்டி சென்று, ஐஸ்வர்யா அணிவது போன்ற மாடலிங் ஆடைகளை அவருக்கும் போட்டு அழகு பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பிரபலங்களில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் தன்னுடைய மகளுடன் கலந்துகொண்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யாவின் ஆடை திடீர் என விலகியது, அப்போது தன்னுடைய மார்பகங்கள் தெரிய கூடாது என கையை வைத்து அவர் மறைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ஐஸ்வர்யாவிடம் இந்த வயதில் இது தேவையா? என்பது போல் கடுமையாக அவரை விமர்சித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

💝✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on Oct 5, 2018 at 4:51pm PDT