Asianet News TamilAsianet News Tamil

ரெட் வெல்வெட் சேலையில் தாறுமாறு கவர்ச்சி... ஒன்சைடு மாராப்பை சரிய விட்டு இளசுகளை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்...!

கண்களை மூடிய நிலையில் தலையை கோதுவது போன்ற போஸ் ஒன்றை பக்காவாக கொடுத்துள்ள யாஷிகா, தனது முன்னழகை பட்டும் படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

Actress Yashika anand Hot Red Saree Photos Going Viral
Author
Chennai, First Published Mar 18, 2020, 5:10 PM IST

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

Actress Yashika anand Hot Red Saree Photos Going Viral

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

Actress Yashika anand Hot Red Saree Photos Going Viral

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

தற்போது மகத்துடன் இவன் தான் உத்தமன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் யாஷிகா சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவே இல்லை. நாளுக்கு நாள் ஆடையை குறைத்துக் கொண்டே போகும் யாஷிகா ஆனந்த், தற்போது மீரா மிதுனுக்கே டப் கொடுப்பார் போல. சமீபத்தில் மசாஜ் பார்லர் ஒன்றில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு யாஷிகா ஆனந்த எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

Actress Yashika anand Hot Red Saree Photos Going Viral

இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

இந்நிலையில் கோவை நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் அங்கு ரெட் கலர் புடவையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 

Actress Yashika anand Hot Red Saree Photos Going Viral

இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!

கண்களை மூடிய நிலையில் தலையை கோதுவது போன்ற போஸ் ஒன்றை பக்காவாக கொடுத்துள்ள யாஷிகா, தனது முன்னழகை பட்டும் படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios