அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.


இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வந்தனர். 

இதனால் மனம் திருந்திய யாஷிகா ஆனந்த், புத்தாண்டில் இருந்து புடவையில் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார். அதை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கூத்தாடினர். ஆனால் தொடர்ந்து புடவையிலேயே போட்டோ போட்டதால் யாஷிகாவிற்கு போர் அடித்துவிட்டது போல. 

அதனால் மீண்டும் தனது கவர்ச்சி பாதைக்கு திரும்பிவிட்ட யாஷிகா ஆனந்த், தனது மொத்த கவர்ச்சியையும் ஒட்டு மொத்தமாக திரட்டி ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

ரெட் கலரில் ஜிகு, ஜிகு வேலைப்பாடுகள் கொண்ட உடையில் தனது ஒட்டு மொத்த கவர்ச்சியையும் காட்டும் படியாக அதிரடி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை சூடேற்றியுள்ள அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது