பாலாவின் பரதேசி படம் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் வேதிகா. அதன் பின்னர் காவியத் தலைவன் படத்தில் நடித்த வேதிகா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இடையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடித்த காஞ்சனா 3 படம் வேதிகாவிற்கு செம்ம கம்பேக்காக அமைந்தது. அப்படத்தில் ஓவர் கிளாமரில் நடித்த வேதிகா, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். 

தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் வேதிகா, அங்கு கவர்ச்சியில் எக்கச்சமாக தாராளம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான "த பாடி" என்ற இந்தி படத்தில், ஹீரோவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து நார்த் இந்தியன்ஸை கிறங்கடித்தார். 

"

மேலும் பல பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பார்ட்டி, கண் கவரும் கவர்ச்சி உடையில்  பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வேதிகாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் வேதிகாவின் ஆட்டத்தை பார்க்கும் பலரும் ப்பா... என்னா எனர்ஜி என புகழ்ந்து வருகின்றனர்.