விளம்பர மாடலாக வலம் வந்த ஊர்வசி ரவுத்தேலா, சிங் சாப் த கிரேட் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த ஊர்வசி ரவுத்தேலா 2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2105ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஊர்வசி ஆடும் ஆட்டத்தை பார்த்து பாலிவுட்டே கிறுகிறுத்து போய் இருக்கிறது. பாலிவுட்டின் கவர்ச்சி புயலான ஊர்வசி ரவுத்தேலா தனது படு ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார். எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைக்கிறார். ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

சமீபத்தில், 2016ம் ஆண்டு வெளியான “சனம் ரே” என்ற படத்தில் புல்கித் சாம்ராட், யமி கவுதம், ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஊர்வசி, துளி கூட ஆடையில்லாமல் நிர்வாண குளியல் போட்ட பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. சென்சார் எடிட் இருந்தாலும் இளசுகளை கிக்கேற்றும் அந்த பாடல் தற்போது 600 மில்லியன் வியூஸ்களை கடந்துவிட்டதாம். அதை கொண்டாடும் விதமாக தனது ரசிகர்களுக்கு நன்றி சொன்னதோடு, அந்த குளியல் சீனில் இருந்து சில சீன்களையும் ஷேர் செய்து கிளுகிளுப்பு கூட்டினார். 

இதையும் படிங்க: அம்மாடியோவ்! முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...!

அப்படி எல்லாம் தனது ரசிகர்களை கிக்கேற்றியது போதாது என்று முடிவெடுத்து விட்டார் போல் தெரிகிறது. அதனால் கவர்ச்சிக்கே கண் கூசும் அளவிற்கு படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு சேரில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது முக்கால்வாசி உடல் தெரியும் அளவிற்கு படுகவர்ச்சியாக ஊர்வசி ரவுத்தேலா கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.