தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. பெயருக்கு ஹீரோயினாக நடிக்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் டாப்ஸி. அங்கு முன்னணி நடிகையான கங்கனா ரனாவத்தை காப்பியடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஹேர் ஸ்டைல், ஆடை, அலங்காரம் என அனைத்து விஷயத்திலும் டாப்ஸி கங்கனாவை ஜெராக்ஸ் எடுப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள், அச்சு அசலாக டாப்ஸி, கங்கனாவை போன்றே இருப்பதாகவும், கூகுளில் தேடினால் கூட அதுவே சொல்லும் கங்கனாவின் காப்பி தான் டாப்ஸி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத டாப்ஸி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Through the shadows .... #mirchimusicawards

A post shared by Taapsee Pannu (@taapsee) on Feb 19, 2020 at 12:54pm PST

கறுப்பு நிற கவுனில் கழுத்துக்கு கீழே இருந்து வயிறு வரை ஓபனாக விட்டு தனது ஒட்டுமொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். உள்ளாடை இன்றி முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக படுமோசமாக டாப்ஸி கொடுத்துள்ள அந்த போஸைப் பார்த்து நெட்டிசன்களுக்கு தலையே சுற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.