Asianet News Tamil

ச்சீ... ச்சீ... டி-ஷர்டை தூக்கி மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீரெட்டி! கேவலமாக வர்ணித்த நெட்டிசன்கள்!

ஆந்திராவில் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கொடுத்தும், ஒரு சேதாரமும் ஏற்படாததால், தற்போது சென்னைக்கு வந்து செட்டில் ஆகியுள்ளது ஸ்ரீரெட்டி என்னும் கவர்ச்சி புயல். முடிந்த வரை , சமூக வலைத்தளத்தில், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கண் கூசும் கவர்ச்சியை அள்ளி தெறித்து கொண்டிருக்கும் இவர் தற்போது மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட, அதனை சிலர் ரசித்தபடி... இவரை கேவலமாக வர்ணித்து வருகிறார்கள்.
 

actress srireddy give the over hot pose nettisans slams
Author
Chennai, First Published Apr 4, 2020, 5:13 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஸ்ரீரெட்டி:

ஆந்திராவில் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கொடுத்தும், ஒரு சேதாரமும் ஏற்படாததால், தற்போது சென்னைக்கு வந்து செட்டில் ஆகியுள்ளது ஸ்ரீரெட்டி என்னும் கவர்ச்சி புயல். முடிந்த வரை , சமூக வலைத்தளத்தில், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கண் கூசும் கவர்ச்சியை அள்ளி தெறித்து கொண்டிருக்கும் இவர் தற்போது மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட, அதனை சிலர் ரசித்தபடி... இவரை கேவலமாக வர்ணித்து வருகிறார்கள்.

மோசம் போன ஸ்ரீரெட்டி...

மேலும் செய்திகள்: 1 கோடி அறிவித்தும் பயன் இல்லை..! வீடியோ மூலம் விழிப்புணர்வில் இறங்கிய ஜாக்கி ஜான்!
 

ஒரு மேக்அப் கலைஞகரான இவருக்கு திரைப்பட ஆசையை சிலர் ஏற்றி விட, சினிமா மோகத்தில் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்த சாதாரண பெண் தான் ஸ்ரீரெட்டி. 

பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என சில பிரபலங்கள் அழைக்க, வாய்ப்பு கொடுத்தால் போதும் என ஸ்ரீரெட்டி தன்னையே விருந்தாக்கியுள்ளார்.  கடைசியில் கிடைத்த வரை லாபம் என இவரை பயன்படுத்திக்கொண்ட பலர் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்காமல், விட்டால் போதும் என எஸ்கேப் ஆகியுள்ளார்.

வெடித்த பிரச்சனை:

மேலும் செய்திகள்: என்னடா பண்றீங்க...? அதிகரித்த கர்ப்பவதிகள்... பேபி பண்ண வேண்டாம் என புலம்பும் புஷ்பவனம் குப்புசாமி மகள்!
 

அனைவரும் ஏமாற்றியதால், ஒரு நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான ஸ்ரீரெட்டி இது குறித்து, தெலுங்கு பிலிம் சேம்பரில் புகார் கொடுத்தார். ஆனால் இவருடைய புகாரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நடு ரோட்டில் ஆடைகளை களைத்து அரைநிர்வாண போராட்டத்தில் குறித்து ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

மீடியாவை பயன்படுத்தி கொண்ட ஸ்ரீரெட்டி:

இவரை பற்றிய பேச்சுகள் அணைத்து மீடியாக்களை கவர்ந்ததை பயன்படுத்தி கொண்ட ஸ்ரீரெட்டி முதலில், தெலுங்கு பிரபலங்கள் ஒவ்வொருவர் பற்றியும், முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் இவருக்கு எதிர்ப்புகள் மட்டுமே அதிகமாக இருந்தது.

தமிழ் பிரபலங்கள் சீக்ரெட்:

மேலும் செய்திகள்: சீக்ரெட் கிரஷ்... விஷயத்தில் பிந்து மாதவிற்கு இப்படி பிரச்சனையா?
 

தெலுங்கு பிரபலங்களை தொடர்ந்து தமிழ் நடிகர்களை டார்கெட் செய்ய துவங்கினார் ஸ்ரீரெட்டி. அந்த வகையில்... ஸ்ரீகாந்த், விஷால், ஏ.ஆர்.முருகதாஸ் என பல பிரபலங்கள் பற்றி பேசியது மட்டும் இன்றி, தற்போது சென்னைக்கே வந்து செட்டில் ஆகி விட்டார்.

திரைப்படம்:

ஸ்ரீரெட்டி நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், விரைவில் இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'ரெட்டி டைரி' மற்றும் சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சி விருந்து:

மேலும் செய்திகள்: பெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்த நயன்தாரா! எத்தனை லட்சம் தெரியமா?
 

எப்போதும் சமூக வலைத்தளத்தில், இரட்டை அர்த்தத்துடனும், ஆபாசமாகவும் புகைப்படம் வெளியிட்டு வரும் இவர், தற்போது தன்னுடைய டி ஷர்டை வாயில் பிடித்த படி, மார்பகத்தை காட்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள்... ஸ்ரீரெட்டியின் உள்ளாடை சைஸ் என்ன? என்பது போல் பல்வேறு ஆபாசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்து வருகிறார்கள். பல்வேறு விமர்சனங்களுக்கும் இந்த புகைப்படம் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios